Type Here to Get Search Results !

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் சித்ரா என்ற பெண்ணும், 8 மாத கர்ப்பிணியான மகள் ஆதிரா மற்றும் மகன் அஸ்வின் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.