Type Here to Get Search Results !

சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை:

சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த நிலையில் 2 ரவுடிகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.