Type Here to Get Search Results !

"வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்": முதலமைச்சரின் ஆடியோ சீரிஸ் வெளியீடு

சென்னை:

"Speaking for இந்தியா" என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோ பதிவு http://speaking4india.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடியோ பதிவில் பேசி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்காக எல்லோரும் பேச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பா.ஜ.,க. முயற்சி செய்கிறது.

2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

குஜராத் மாடல் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.